Sunday, July 6, 2014

சைவப் போராளி

 “ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி” என்கிறது ரிக் வேதம். இறைவன் ஒருவனே ஆனால் ஞானிகள்/அறிவுள்ளவர்கள் அதை பலவாக சொல்கிறார்கள் என்று இது பொருள் படுகிறது. இங்கே நாம் பார்க்க வேண்டியது, முட்டாள்கள் அதை சொல்கிறார்கள் என்று வேதம் குறிப்பிடவில்லை. “விப்ர” என்றால், அறிவாளிகள், ஞானிகள் என்றே பொருள்படுகிறது. ஆகையால் வேதமே, இறைவனை அவரவர் வழியில் பார்ப்பதை, பலவிதமான உருவங்களோடும், தன்மைகளோடும் இறைவனை பார்ப்பதை ஒரு இயற்கையான செயல்பாடு என்று உரைக்கிறது, அங்கீகரிக்கிறது.ஆனால் இந்த மானங்கெட்ட சைவ சமய விரோதிகள் இதை சிவபூமியிலும் ,பாரதத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியோடு கையாள்கிறார்கள் . படிக்காத, விஷயம் தெரியாத, பாமரர்களை, ஏதோ வேதத்திற்கும், உபநிடந்தங்களுக்கும் எதிராக உருவ வழிபாடு நடப்பது போல் ஒரு தவறான செய்தியை பரப்பி, அதன் மூலமாக மத வியாபாரம் செய்கின்றன.














Saturday, July 5, 2014

யார் தமிழன்

   சங்கத்தமிழ் இலக்கியங்களை ஓடி ஓடி தேடித்தந்த “தமிழ் தாத்தா” 

உ.வே.சாமிநாதய்யருக்கு அவர் பிறந்த சூரியமூலையில் (திருவிடைமருதூர் தாலுக்கா) 

ஒரு சிலைகூட இல்லை






             தமிழை “காட்டுமிராண்டி பாஷை” என்று தமிழை  இகழ்ந்த கன்னடியர் 

  “ஈ.வே.ராமசாமி நாயக்கரு”க்கு தமிழகத்தின்  234 தொகுதிகளிலும் சிலை வைத்துள்ளோம்
                              
                                                                 
             யார் உண்மைத்தமிழன்? யார் தமிழுக்கு உண்மையாக சேவை செய்தார்?